அடுத்த மாதம் முதல் இலங்கையில் இவ்வாறு தான் வைப்பிலிட முடியுமாம்..!! வெளியான முக்கிய செய்தி.!!

ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் நலத்திட்ட உதவி கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நலன்புரி பயனாளிகளின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், தேவையான நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Continue Reading

வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு தொடர்பில் அதிகாரிகளுக்கு ரணில் அதிரடி உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, Ranil Wickremesighe உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் (11-05-2023) வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது திணைக்களங்களின் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்த நிலையிலேயே அவர்களுக்கு இந்தக் கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.அதேவேளை, இந்தச் சந்திப்பில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு […]

Continue Reading