பெற்றோர்களே! நீங்க நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்க குழந்தையை இவ்வாறு தானாம் பாதுகாக்க வேண்டுமாம்..!!

நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். குளிர்காலம் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கலாம். குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அது அவர்களின் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆனால், பெற்றோர் நோய்வாய்பட்டிருக்கும்போது, அது குழந்தைக்கு பரவாமல் இருக்க நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மோசமான நிலையில் இருக்கும்போது, உங்கள் குழந்தையை எப்படி பொழுதுபோக்குடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும் என யோசிக்கிறீர்களா?ஆம், இதற்கு உங்களின் துணையின் […]

Continue Reading

இந்த உணவுகள் கருவை கலைக்குமாம்..! கர்ப்பிணிகளே ஜாக்கிரதை…!

சில உணவுகள் கர்ப்பிணிப் பெண்களின் கருவை கலைக்கக் கூடிய தன்மை கொண்டவை என்பதால் அவற்றை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.கர்ப்பிணிகள் பப்பாளி மற்றும் அன்னாசி பழம் சாப்பிட்டால்,அவர்களின் கரு கலைந்துவிடும் என்பதை பல சினிமாக்களில் பார்த்திருக்கலாம். ஆனால் அவை தவிர வேறு சில உணவுப் பொருட்களும் கருவை கலைக்கும் தன்மை கொண்டவை.இது குறித்த விழிப்புணர்வு தற்கால இளைஞர்,இளைஞிகளிடம் குறைவாக இருப்பதால்,கர்ப்பிணிகள் சிலர் ஆசைப்பட்டு சில உணவுகளை உண்டு தங்கள் கருவுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.பப்பாளி,அன்னாசி தவிர எலுமிச்சை,ஆரஞ்சு,எள்,உலர் அத்திப்பழம்,கிரீன் […]

Continue Reading