முதலிரவு அன்று உயிர் இழந்த புதுமண தம்பதிகள் !
திருமணம் முடிந்து முதலிரவு அறைக்கு சென்ற தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு சென்ற தம்பதிகள் இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் பரூச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ்(22). இவருக்கு புஷ்பா (20) என்ற பெண்ணிற்கு இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து தம்பதிகளை உறவினர்கள் முதலிரவு அறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். காலையில் வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, […]
Continue Reading