இர்பான் கார் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு!

ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான். அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார். விபத்து தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த […]

Continue Reading

எல்லை மீறி கவர்ச்சி காட்டும் நடிகை அனிகா..!! லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக […]

Continue Reading

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..! மீண்டும் ஆரம்பம்..!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி தொடருந்து சேவை தொடர்ச்சியாக […]

Continue Reading

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக பணமாம்.!! வெளியான மகிழ்ச்சியான செய்தி.!!

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பத்திற்கு சிறுபோகத்திற்காக தலா 30 ஆயிரம் ரூபாய் நிதி நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஒத்துழைப்புக்கான அமெரிக்க முகவரகத்தின் உதவி திட்டத்தின் கீழ் இந்த நிவாரண நிதி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய 06 மாவட்டங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 48 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இரண்டு தவணைகளில் தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கடவுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் ஒரு […]

Continue Reading

ஜனனியின் ஒரே ஒரு வீடியோவினால் கதிகலங்கிய ரசிகர்கள்..!! லொஸ்லியாவிற்கே டஃப் கொடுப்பால் போல..!!

பிக் பாஸ் ஜனனியின் ரீல்ஸ் வீடியோக்கள் இணையவாசிகளின் நெஞ்சங்களை கொள்ளையடித்து வருகிறது.பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார். இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபலமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே […]

Continue Reading

மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் ஜனனி! வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசனில் பங்கேற்றவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வந்த நிலையில் திடீரென வெளியேறினார். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வரதொடங்கிய நிலையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருதாக தகவல் வெளியானது.இதேவேளை சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பதோடு, […]

Continue Reading

சேலையில் ஜொலிக்கும் இலங்கைப் பெண் ஜனனி! வைரலாகும் புகைப்படம்..!!!

தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், போட்டியாளாராக கலந்துகொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி. இலங்கைப் பெண் லாஸ்லியாவை போல, இலங்கையை சேர்ந்த போட்டியாளரான இவர். அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்த ஜனனி, பின்னர் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் […]

Continue Reading

நடுரோட்டில் நள்ளிரவில் ஜொலிக்கும் இலங்கை அழகி..!! வர்ணிக்கும் ரசிகர்கள்.!

நடுரோட்டில் வாகனங்களுக்கு இடையே போட்டோ ஷீட் செய்த ஜனனியின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டு ஐபிசி சேனலில் தொகுப்பாளினியாக மீடியா வாழ்க்கை ஆரம்பித்தவர் தான் ஜனனி. இவர் பிக் பாஸ் சீசன் 6 ன் இலங்கை சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்தவராக பார்க்கப்படுகிறார். ஜனனி பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் சாதாரண தொகுப்பாளராக தான் இருந்தார்.பின்னர் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்துக் கொண்ட விதமும், வீட்டில் சக போட்டியாளர்களுடன் பழகிய விதமும் […]

Continue Reading

நடிகர் விஜய்யுடன் இலங்கை நாட்டு ஜனனி நடிப்பது பொய்யா?? வெளியான தகவல்.!

விஜய்க்கு மகளாக நடிக்க இருப்பதாக மறைமுறைமுகமாக ஒத்துக் கொண்டுள்ளார் பிக்பாஸ் ஜனனி.பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் […]

Continue Reading

மீண்டும் முற்றுமுழுதாக முடங்கப்போகும் இலங்கை..!! வெளியான அதிர்ச்சி செய்தி.!!

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் அழைப்பு விடுத்துள்ளார்.அத்துடன், நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடுசெய்வதற்காக இவ்வருடத்தில் மேலதிகமாக 288 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள உத்தேசித்துள்ளது. […]

Continue Reading