துளியும் யோசிக்காமல் அவசர முடிவெடுப்பதில் இந்த ராசிக்காரர்களை அடிச்சிக்க ஆளே இல்லையாம்.!

செய்திகள்

அவசர முடிவுகள் என்பது நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவித பின்விளைவுகளை பற்றியும் சிந்திக்காமல் எடுக்கப்படுவதாகும். அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் பாதிக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் ஆழமாக யோசிக்காமல் அவசர முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள்

என்று பார்க்கலாம்.ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் பாதிக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் அவசர முடிவை எடுக்க காரணம் அவர்களுக்கு பொறுமையும், ஆழமாக சிந்திக்கும் தன்மை இல்லாததும்தான். மென்மையான அவர்களின் மீது அதிக சுமைகள் சேரும்போது அவர்கள் அவசர முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏன் இந்த காரியத்தை முடிக்கவில்லை என்று மற்றவர்கள் கேள்வி கேட்பதை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எனவே விரைவாக முடிவெடுப்பார்கள். அவர்கள் தவறான முடிவுகளால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.

ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் பாதிக்கும்.

முடிவெடுப்பதற்கு அழுத்தம் தரப்படும் சூழ்நிலையை மீன ராசிக்காரர்கள் வெறுக்கிறார்கள். எனவே அவர்கள் வேகமாக முடிவெடுக்கிறார்கள் இதன்மூலம் தாற்காலிகமாக தப்பிக்க அவர்கள் நினைக்கிறார்கள். தங்களின் தவறான முடிவு மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்று சிந்திக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை, மற்றவர்கள் வாழ்வு பற்றி பொறுப்பெடுத்துக்கொள்ள அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. ஆனால் அவசர முடிவால் ஏற்படும் தவறான விளைவுகளுக்கு இவர்கள் மிகவும் வருந்துவார்கள்.

ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் பாதிக்கும்.

மகர ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமும், எச்சரிக்கை உணர்வும், எதார்த்தமானவர்களாகவும் இருப்பார்கள் இதனால் அவரால் அவசர முடிவை ஏ எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தால் அது தவறு. இவர்கள் நம்பிக்கையற்ற மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள். தனது தீர்மானத்தை நிலைநிறுத்துவதற்காக அவர்கள் தப்பான முடிவை எடுப்பார்கள். தன்னுடைய அடுத்த நகர்வை மற்றவர்கள் முன்கூட்டியே கணிப்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் அதற்காக இவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் இவர்களை சங்கடத்தில்தான் தள்ளும்.

ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் பாதிக்கும்.

தனுசுஇவர்கள் மிகக்குறைந்த அளவு பொறுமையும், அதிக அளவு அஜாக்கிரதை உணர்வும் கொண்டவர்கள் ஆவர். தான் அவசரமாக ஒரு முடிவெடுத்தால் அது தான் எதிர்பார்த்த முடிவை தரும் என்று இவர்கள் நினைப்பார்கள் ஆனால் அது எப்பொழுதும் இவர்கள் விருப்பத்தின் படியே நடக்காது. அனைத்தும் முடிந்து முடிவு வரும் வரை காத்திருக்கும் பொறுமை இவர்களுக்கு கிடையாது, எனவே மேலதிகாரிகளின் முடிவை கூட கேட்காமல் தானாகவே பல சமயங்களில் முடிவெடுப்பார்கள். இவர்களின் முடிவுகள் மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை இவர்கள் விரும்பமாட்டார்கள். இவர்கள் கொடூரமானவர்கள் அல்ல சிந்திக்க தெரியாதவர்கள் அவ்வளவுதான்.

ஒருசில சமயங்களில் அவசர முடிவுகள் உடனடி பலனை தரலாம் ஆனால் அந்த அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்காது. அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க மட்டுமே அவசர முடிவுகள் உதவும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் துளியும் யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தீயவை மட்டுமே நடக்கும். சிலசமயம் இது உடனிருப்பவர்களையும் பாதிக்கும்.

மிதுன ராசிக்காரர்கள் பெரிய முடிவுகளை எடுக்க எப்போதும் பயப்படுவார்கள், ஆனால் இறுதியில் அவசர முடிவை எடுத்துவிடுவார்கள். காத்திருந்து தவறான முடிவுகளை எடுப்பதை காட்டிலும் அவசர முடிவு சிறந்தது என்ற எண்ணம் இவர்களுக்குள் இருக்கும். இது ஒரு சூதாட்டம் போன்றது, அவசரம் முடிவு ஒருவேளை அவர்கள் விரும்பும் முடிவை தரலாம் என்பது இவர்களின் நம்பிக்கை. அவசர முடிவாக இருந்தாலும் செயல்படுகிறோமே என்கிற திருப்தி இவர்களுக்கு இருக்கும். இவர்களின் அவசர முடிவுகளால் பலசமயம் இவர்கள் இக்கட்டில் சிக்கிக்கொள்வார்கள்.-Source: boldsky

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *