தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசனில் போட்டியாளராக கல்ந்துகொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.இவரின் இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு செல்லவும் உதவியாக இருந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தனது விளையாட்டை சிறப்பாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்ற நிலையிலும் எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியனர்.ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வத்தை காட்டி வரும் ஜனனி, லோகேஷ் கனகராஜ்
இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருவதாக தகவல் சமூகவலைதளத்தில் வெளியாகி வருகின்றன.மேலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது புத்த பெருமானினின் சிலையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/p/CsimDMto7qE/?utm_source=ig_web_copy_link