இலங்கையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் கனடாவுக்கு செல்லலாமாம்.!! மேலதிக விபரங்கள் உள்ளே..!! இதை யாரும் சொல்லமாட்டார்கள்..!தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..!!

பிரதான செய்திகள்

தகவல் பலருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்கு மட்டும் இலங்கையில் கொலசிப் பாஸ் பண்ணியவர்கள் கனடாவுக்கு வரலாம்.மூன்று வருடங்கள் உள்ளே பாஸ் பண்ணியவர்கள் 2020,2021,2022 விண்ணப்பிக்கலாம். தனியாக பிள்ளை வர அனுமதிக்க மாட்டார்கள்.


இவர்களோடு தந்தையோ தாயோ உதவியாளராக வரலாம். உதவியாளராக வருபவர் வேலை அனுமதி 5 கிழமையில் கிடைக்கும். work permit அதன் ஊடாக 24 மாதங்களில் PR பெற முடியும். மிகுதி உள்ள family members PR கிடைத்த பிற்பாடு sponsor செய்து கனடாவில் நிரந்தரமாக குடும்பமாக வசிக்கலாம்.

சிங்கள இனத்தவர் பலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.தமிழர்கள் சிலரும் ஆனால் பக்கத்து வீட்டுக்கு கூட தெரிய வராது பார்த்து கொள்கின்றனர் கெட்டியான நமது இனத்தவர் (தமிழர்கள்).இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இங்கே உள்ள (கனடாவில்) legal aid என்று இமிக்கிறேசன் லோயர்களுடன் ஒட்டி

உள்ளவர்கள் தங்களுக்கு வருமானம் இல்லை என்றால் எதையும் செய்யப் போவதில்லை. சரியான தகவலை பொது வெளியில் சொல்லப்போவதும் இல்லை. இங்கே உள்ள தமிழர்களில் பலர் தங்களது உறவினர்கள் இங்கே வருவதை விரும்புவதும் இல்லை.


எனக்கு இதில் பல அனுபவம் உள்ளது.இங்கே வசிக்கும் எனது ஊரவர்கள் பலரது சொந்த சகோதரத்தின் பிள்ளைகளை கூட கப்பலில் இருந்து கனடா மண்ணில் இறக்க முயற்சித்த போது (சண் சீ) இறங்க விட வேண்டாம் திருப்பி அனுப்புங்கள்.

எம் இனத்தில் பல நல்லவர்களும் இருப்பார்கள் அவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி உங்கள் இலங்கையில் உள்ள உறவினர்கள் வர உதவலாம். கனடாவில் உறவினர்கள் இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் இங்கே உள்ள அதற்கான பாடசாலைகளில் நேரடியாக சென்று அதன் வேலையை செய்வது மிக மிக சுலபமாக விசா கிடைக்க உதவும்.மேலதிக தகவல் தேவை என்றால் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *