பிடித்த வேலை கிடைப்பது என்பது முன்பக்கம் கடினமாக இருந்தாலும் கிடைத்த வேலையை சரியாக செய்து பதவி உயர்வுகள், சம்பள உயர்வு என்று அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இன்றைய போட்டி நிறைந்த உலகில்,

பதவி உயர்வு என்பது அவ்வளவு எளிதாக கிடைப்பது இல்லை. ஒரே ஒரு சிறிய தவறு செய்தாலும் பெரிய அளவில் அது அடுத்தடுத்த முன்னேற்றத்திற்கு தடையாக அமையக்கூடும்.
அது மட்டுமின்றி, கேரியரில் முன்னேற, எனக்கு கொடுத்த வேலையை நான் சரியாக செய்கிறேன் என்ற எண்ணம் மட்டும்போதாது. வேலையில் உங்களுக்கு பதவி உயர்வு வேண்டும்,நல்ல வளர்ச்சியடைய வேணும் என்றால். நீங்கள் பின்வரும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.