நேற்றைய தினத்தை விட இன்று (03.05.2023) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய தங்க நிலவரம்.இதன்படி இன்றைய தினம்(03.05.2023) தங்க அவுன்ஸின் விலை 648,838 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,890 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 183,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,030 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 160,250 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.