யாழில் மருதனார் மட பலசரக்கு கடையொன்றில் இன்று காலை இனம்தெரியாத சந்தேகநபர் 500 ரூபா கள்ள நோட்டினை மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. தயவு செய்து பணத்தினை வாங்கும்போது மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.! வெளியான சிசிடிவி காணொளி.!!




https://www.youtube.com/shorts/ZVCC9i0LdYU