இலங்கை அதிவேக பாதையில் பேருந்து ஓட்டும் ஒரே பெண்! முன்னுதாரணத்துக்கு எமது வாழ்த்துக்கள்..!!

செய்திகள்

இலங்கை அதிவேக பாதையில் பேருந்து ஓட்டும் ஒரே பெண்! முன்னுதாரணத்துக்கு எமது வாழ்த்துக்கள்..!!தனது கடின உழைப்பினால் சாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் பயணிகளுடன் இலங்கை அதிவேக பாதையில் பேருந்து ஓட்டும் ஒரே பெண். இவர்கள் போல் ஒரு முன்னுதாரமான பெண்களினை வாழ்த்துவோம்.


உங்களைப் போன்ற தாய்மார்கள் சமுதாயத்திற்கு முன்னுதாரணம்.வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் வாழ்க்கை என்று பிரகாசமாக இருக்க வாழ்த்துகள்.வெளியான புகைப்படங்கள் கீழே.!!