இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!! இன்றைய நிலவரம்.!

செய்திகள்

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் (15) மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி இந்த நிலையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,400.00


ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,200.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.