யாழில் இடம்பெற்ற அதிசயம்.! பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்.!

செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்து மண்ணைத் தோண்ட வெளி வந்த ஐம்பொன் விக்கிரகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் மிருசுவில் மன்னவன் குறிச்சியில் இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது.