ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
