வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இது மட்டும் இருந்தால் போதுமாம்.!

செய்திகள்

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


குறித்த தொழில் வாய்ப்புகளுக்காக முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, இந்த தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஜப்பான் மொழிக் கற்கைகள் குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.