யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்..! ஆழ்ந்த இரங்கல் நண்பா.!

செய்திகள்

யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி தெழில்நுட்பப்பிரிவு(2024) கிசோத்மன் எனும் மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.