கொழும்பு வெள்ளவத்தை குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்..!! தெறித்தோடிய தாயார்.!! அவதானம் மக்களே.!!

செய்திகள்

கொழும்பு வெள்ளவத்தை குடியிருப்பு ஒன்றில் 3ம் மாடி வீட்டில் சமையலறையில் பாம்பு பதுங்கியது.இதனை கண்ட தாயார் பதற்றத்துடன் அருகில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி ஒரு மணி நேர போராடி பாம்பினை மீட்டு மக்கள் நடமாட்டம்


குறைந்த இடத்தில் விட்டுள்ளனர்.இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள நிலையில், பாம்புகளின் நடமாட்டமும் இங்கு அதிகளவில் இருந்து வருகின்றன குறிப்பிடத்தக்கது.குடியிருப்பு பகுதியிலிருந்தாலும் சற்று அவதானமாக இருங்கள்.!