கொழும்பில் இரவு நடுவீதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து!

செய்திகள்

தெஹிவளை மேம்பாலத்தில் காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து இன்றைய தினம் (31-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டியின் சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.