தொடர்ந்து 12 வருடங்களாக காணப்பட்ட ஒற்றைத் தலைவலியினை மிகவும் குறுகிய காலத்தில் குணப்படுத்தி சாதனை படைத்த அக்குபஞ்ச வைத்தியர்.!! 12வருடகாலமாக குணப்படுத்தமுடியாமல் அலைந்து திரித்த ஓர் இளைஞன் தற்காலிகமான தீர்வினை மட்டுமே பெற்று நிரந்தரமான தீர்வினை

பெறமுடியாமல் அவஸ்தை பட்ட நபர் இவ் வைத்தியரை அணுகி தொடர்புகொண்ட போது நிரந்தர தீர்வினை பெறலாமென்று கூறியபோது 8வது சிகிச்சையில் தலைவலியினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரச்சனையும் சுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.!இதோ இளைஞனின் காணொளிப்பதிவு.!
