யாழில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கவுள்ள மாபெரும் வரப்பிரசாதம்.!! இன்பமழையில் மக்கள்.!

செய்திகள்

கொழும்புக்கு போவதை விட குறைந்த செலவில் நான்கு மணித்தியாலத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் வட பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் மாதம் 29ஆம் திகதி முதல் போய் வர முடியும்.


யாழ்ப்பாணம் காங்கேசன் துறையிலிருந்து இந்தியா தமிழ்நாட்டின் காரைக்கால் இடையில் எதிர்வரும் மாதம் 29ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து பயணம் ஆரம்பமாகிறது.

நான்கு மணித்தியாலத்தில் காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் செல்ல முடியும். இந்தப் பயணத்திற்காக ஒருவர் இலங்கை ரூபாய் வருவதற்கும் போவதற்கும் சேர்த்து முப்பது ஆயிரம் ரூபாய் தான் கட்ட வேண்டும்.50$ USD dollarவருவதற்கு50$ USD dollarஒருவர் 100 கிலோ பொருட்களை கொண்டுவர முடியும் இங்கிருந்தும் 100 கிலோ பொருட்களை கொண்டு போக முடியும்.


இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் வடபகுதியில் உள்ளவர்கள் இனி நேரடியாக தமிழ்நாட்டுக்கு சென்று பொருட்களைக் கொண்டு வர முடியும் அதாவது திருமண சாமர்த்திய வீடு பிறந்தநாள் இவ்வாறான

நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டுக்கு சென்று குறைந்த செலவில் உடுப்புகளை கொள்வனவு செய்தது கொண்டு வர முடியும் விமானத்தில் செல்வதை விட இது குறைந்த செலவு