அவள் எனக்கு எழுதி வைத்த கடிதம் 10 வருடங்களுக்கு பின்பு என் மனைவியிடம் கிடைத்தது..!! மனதை வருடிய காதல் கதை.!!

செய்திகள்

அவள் எனக்கு எழுதி வைத்த கடிதம் 10 வருடங்களுக்கு பின்பு என் மனைவியிடம் கிடைத்தது,கிடைத்த மறுநிமிடம்
அழுதுகொண்டு என்னருகில் வந்து கட்டியணைத்தாள் என்ன திடீரென்று அழுதுகொண்டு என்னை கட்டியணைக்கின்றாள் என்ற சந்தேகம் கடிதத்தை என்னிடம் கொடுத்தாள்!


அதில் அவள் எழுதி இருந்த வரிகள்.இவளின் மனதை பதைபதைக்க வைக்கின்றது,கடிதம்! மாமா என் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை நான் பெரிதாக நினைக்கவில்லை.ஆனாலும் நீ தான் எனக்கு உயிர்,உன்னுடன் எனக்கு வாழ ரொம்பவும் ஆசை, ஆனாலும் நான் உயிரோடு இருக்கமாட்டேன் இருக்கும் வரை உன்னை காதலிப்பேன்.

இறந்த பின்பும் உன்னை காதலிப்பேன்.உன்னை கல்யாணம் செய்து மனைவியாக வரும் பெண்ணின் மனதில்,மரணத்தை நெருங்கும் போது காதல் கண்ணுக்குள்ளே இருக்கும் அதை நான் நெருங்கிய நேரத்தில் என் மாமாவின் முகத்தில் பார்த்தேன்
மறுகணமே நான் இறந்துவிட்டேன்.

மாமா நீ என்னை எந்த அளவிற்கு காதலித்தாயோ அதே அளவிற்கு உனக்கு வரப்போகும் மனைவியை நி காதலிக்க வேண்டும்.எனது கடைசி ஆசை இதுதான் மாமா.ஒரு பெண் காதலிக்கமாட்டாள்.காதலித்தால் மரணித்தும் காதலிப்பாள்.நீ என்னுடைய கல்லறைக்கு வந்து செல் உனது மனைவியுடன்!!