தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6 யில் போட்டியாளாராக கலந்துகொண்டவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.பிக்பாஸ் வீட்டில் சிறாப்பாக விடையாடியதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

இதேவேளை யாரும் எதிர்பாராத நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர்.இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயகத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.இவ்வாறனதொரு நிலையில் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி. அடிக்கடி தனது விதம்விதமான போட்டோசூட் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.

இவரது புகைப்படங்கள் பல்லாயிரக்கணக்காண லைக்ஸ்களுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

https://www.instagram.com/reel/CqLAxznDwn8/?utm_source=ig_web_copy_link