இலங்கையில் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை..!! மீண்டும் ஆரம்பிக்கும் புதிய திகதி அறிவிப்பு.!

செய்திகள்

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.