இலங்கைக்கு டொலர் அனுப்புபவர்களுக்கு அடித்த மெகா அதிஷ்டம்..!!

செய்திகள்

வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு டொலர் அனுப்பியவர்களுக்காக தீர்வை வரிச் சலுகையுடன் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு செலாவணியை சட்டரீதியாக வங்கி மூலம் நாட்டிற்கு அனுப்பி வைப்பதை


ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறான வாகனங்களை சுங்கப்பிரிவின் ஊடாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கடந்த வருட இறுதிப் பகுதி வரை நாட்டிற்கு 475 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு செலாவணியாக கிடைக்கப் பெற்றுள்ளது.