தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசனில் பங்கேற்றவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வந்த நிலையில் திடீரென வெளியேறினார்.

இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வரதொடங்கிய நிலையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருதாக தகவல் வெளியானது.இதேவேளை

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது மணப் பெண் கோலத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CpkZmqSv0Ur/?utm_source=ig_web_copy_link