கொழுந்து பறிப்பாளருக்கான போட்டியில் வென்ற பெண் தொழிலாளி..!! குவியும் பாராட்டுக்கள்..!!

செய்திகள்

இன்று இடம்பெற்ற சிறந்த கொழுந்து பறிப்பாளருக்கான தெரிவில் சமரசெட் பிரதேசத்தை சேர்ந்த சீதையம்மாவுக்கு ரூ.3 லட்சம் ரூபா பரிசு!இப்போட்டில் 44பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.குறித்த 20


நிமிடங்களுக்குள் இவர் 10கிலோ_450_கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.#உழைப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு எமது வாழ்த்துக்கள்!!