இப்படியும் நல்ல இதயங்கள் திருகோணமலை நிலாவெளி செல்லும் வீதியில் வீதியோர சாப்பாட்டு கடை ஒன்றில் கண்ட வாசகம். “பணமின்றி பசியென்று வரும் ஏழைக்கு என்னிடம் உணவுண்டு.”இவர்கள் எங்கிருந்தாலும் சந்தோசமாக வாழ மனதார பாராட்டுகிறோம்.