மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 23 பேர் வைத்தியசாலையில்
கண்டி – கொழும்பு வீதியில் மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.