யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த வரலாற்று சாதனை..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு மைல்கல்.பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் “டாக்டர்.டீபாலின்” வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது.யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் இது ஒரு சாதனை.வாழ்த்துக்கள்