பணத்திற்கு காலாவதி தேதி இருக்க முடியுமா? வாங்க பார்ப்போம்.!

செய்திகள்

பணத்திற்கு காலாவதி தேதி இருக்க முடியுமா? திருநெல்வேயில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூறிய அருமையான யோசனை. எல்லா விஷயங்களுக்கும் காலாவதி தேதி உள்ளது. பணத்திற்கு ஏன் காலாவதி தேதி இல்லை.


நோட்டில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டால், மக்கள் தானாகவே வங்கிக்குச் சென்று பணத்தை புதியதாக மாற்றுவார்கள். எல்லா பணத்திற்கும் 5 வருட கால அவகாசம் கொடுங்கள்.இதை பின்பற்றினால் தானாகவே அனைத்து பணமும் கணக்கில் வந்துவிடும் .கருப்புப் பணம் இருக்காது.புத்திசாலித்தனமான யோசனை தானே ?
உங்க கருத்து சொல்லுங்க கமெண்ட் பண்ணுங்க .