1 மாதம் வரையில் debit ஆகவில்லை என்றால்?மனநலம் பாதித்த பெண்களை பராமரிக்கும் ஒருவிடுதி எங்கள் ஊரில் உள்ளது…..அதை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு மிகுந்த வேதனைபட்டேன்….மீண்டும் ஒரு ஜென்மம் என்றால் வெறிபிடித்த நாயாக பிறந்து

கல்லடி பட்டே சாக வேண்டும் அல்லது பைத்தியம் பிடித்த பெண்.எது உன் choice என்று கடவுள் கேட்டால் வெறிபிடித்த நாயாக பிறந்து சாகிறேன் என்பேன்உடம்பில் துணி இல்லாமல்,அதை சரிசெய்து கொள்ளவும் தோன்றாமல், இரவெல்லாம் உறங்காமல் ஒவ்வொரு நொடியும் நரகம்….

So….50% இதற்கு நன்கொடை….பிறகு அனாதை பிணங்களை எரிக்கும் தொண்டுள்ளங்களுக்கு,வேதம் படிக்கும் மாணவர்கள் இல்லத்திற்கு, நியாயமான கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் தாம்பரம் Hindu mission hospital போன்றவற்றிற்கு கொடுத்து விடுவேன்…நீங்க எதுவும் எடுக்க மாட்டீங்களா? என்றால் இந்த பொறுப்புகளை நிறைவேற்ற ஆகும் செலவுகள்,உணவு,போக்குவரத்து போன்ற வகையறாக்கள் இதில் இருந்துதான் எடுக்கப்படும்