இலங்கையில் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு ஓர் அருமையான தகவல்.!!

செய்திகள்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்க விலையில் சிறிது சரிவு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது.இதன் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.673,546.00 ஆகும்.


24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,760.00.24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 190,100.00.22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,780.00.22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 174,250.00.21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,790.00.21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,350.00