தற்போது இலங்கையில் பதிவாகியுள்ள நிலநடுக்கம்..!! வெளியான முக்கிய செய்தி..!!

செய்திகள்

இலங்கையில் வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான அறிவிப்பு.எவ்வாறாயினும், உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சிறு அளவிலான நில அதிர்வானது நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.