யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத பெண்ணின் சடலமொன்று மிதக்கிறது.வீதியில் சென்ற ஒருவர் சென்ற போது சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல்

வழங்கப்பட்டதை அடுத்து குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை சடலத்தை இனங்காண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்த்க்கது

