சென்னையில் இருந்து யாழ் பலாலி விமனநிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு வெளியான முக்கிய செய்தி..!!

செய்திகள்

சென்னையில் இருந்து இன்று (09) யாழ்ப்பாணம் வரும் விமானம் மோசமான காலநிலை காரணமாக தாமதமாக மதியம் 12.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை 01.55 மணிக்கு


தரையிறங்கும் என தெரிவிக்கப்படுகிறது.மீள யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.55 மணிக்கு புறப்பட்டு சென்னையில் 04.20 மணிக்கு தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..