யாழ் இந்துக்கல்லுரி மாணவனுக்கு யப்பான் நாட்டுக்கு செல்லும் மாபெரும் வாய்ப்பு..!! குவியும் வாழ்த்துக்கள்..!

செய்திகள்

Sakura Science Exchange Program இன் கீழ் யப்பான் நாட்டிற்கு பயணம் செய்வதற்கான வாய்ப்பினை வடமாகாணம் சார்பாக நா.சிவமைந்தன் ( 2021 உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் மாவட்ட நிலை 2) பெற்றுக்கொண்டுள்ளார்.


Mr N.Sivamainthan (District Level second in Mathematics Stream) has received the opportunity to travel to Japan on behalf of Northern Province.எமது ஊடகம் சார்பாக மணமான வாழ்த்துக்கள்..!!