ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றிக் கூறுகிறது.சித்திரை மாதம் – ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.வைகாசி மாதம் – புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆனி மாதம் – ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
ஆடி மாதம் – கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.ஆவணி மாதம் – மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.புரட்டாசி மாதம் – தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.
ஐப்பசி மாதம் – சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.கார்த்திகை மாதம் – சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மார்கழி மாதம் – சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.தை மாதம் – வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மாசி மாதம் – ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.பங்குனி மாதம் – ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.-Source: news.lankasri