அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமில்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஊழியர்களுக்கு பணமில்லா சலுகைகளாக வழங்கப்படும் வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்று இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
