இன்றைய தினம் சார்ஜண்ட் பதவி உயர்வு பெற்றுள்ள என் அன்புத் தம்பி சதீஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் !மேலும் இப் பதவி உயர்வு சின்னம் அவரது தகப்பனாரின் கைகளால் சீருடையில் அணிவிக்கப்பட்டமை விசேட

அம்சமாகும். மிக சிரமங்களுக்கு மத்தியில் சுய உழைப்பில் இவ்விடத்தினை அடைந்திருக்கிறார்.
பெருமையாக உள்ளது சகோதரா.LKinfo சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம்.
