தந்தையை இழந்த மாணவர்களுக்கு மாதந்த கொடுப்பனவு..!! தயவு செய்து முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள்.!

செய்திகள்

தந்தையை இழந்த மாணவர்களுக்கு மாதம் 8000.00 ரூபாய் வழங்கப்படுமமாம் .தந்தையை இழந்த 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இப்படிவத்தை விண்ணப்பிப்பதன் மூலம் தற்கால பொருளாதார நெருக்கடியான


காலத்தில் பயனடைவார்கள்.தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்.விண்ணப்பிக்க உதவுங்கள்.இவ் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும் போது Colour விண்ணப்படிவத்தில் நிரப்பவும்.

இப்புலமைப்பரிசில் திட்டம் முதலாம் தரத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை அவர்களது தனிப்பட்ட கணக்கிற்கு மாதாந்தம் வழங்கப்படும்.மேலதிக தகவல்களைப் பெற.தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும். (0757969701).குறித்த விண்ணப்ப படிவத்தின் PDF form தேவைப்படின் 0772295442 இலக்கத்திற்கு வட்சப்

செய்யவும்.குறித்து விண்ணப்பத்தை பூரணம் படுத்தி விண்ணப்ப படிவத்திலுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்க முடியும்.தகவல்.Ahamed Kiyas Bro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *