தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களின் மாபெரும் வெற்றியை அடுத்து அக்டோபர் மாதம் கோலகலமாக தொடங்கிய சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளராக திகழ்ந்த இலங்கை போட்டியாளரான ஜனனி எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருவருக்கும் பல்வேறு திரையுலக வாய்ப்புக்கள் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் இளையதளபதி விஜயின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்தித்தில் ஜனனி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறான நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி தற்போது ஒரு சில நிறுவனங்களின் விளம்பரப் படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் படங்கள், வீடியோக்களை ஜனனி அதிகளவில் பகிர்ந்து வருகின்றார்.மேலும், தைப்பொங்கல் திருவிழா ஸ்பெஷலாக போட்டோசூட் ஒன்றை ஜனனி நடத்தியிருந்தார்.தற்போது புது காணொளி ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CntRNTMjIc-/?utm_source=ig_web_copy_link
