பொதுவாக பெண்கள் ஆண்களிடம் எதிர் பார்பது அன்பு மட்டும் அல்ல எதிர் காலம் தனக்கும் தன்னால் பிறக்க போகும் குழந்தையும் பேணி பாதுகாக்க முடியும் என்று எந்த ஆணிடம் தோன்றுமா அவர்களை தெரிவு செய்ய கடைசியில் மன குழப்பம் அடைந்து

பிரிந்து செல்கின்றனர்…யதார்த்தம் மற்றும் பொருளாதார சூழல் காரணமாகவே அவர்கள் பிரிகின்றனர்…பெற்றோரின் அன்பு அளவை கடக்கும் போதும்,காதலனின் அன்பு அளவை மீறும் போதும் அவர்கள் மன நிலை மாற்றம் இருவருக்கும்

ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுதியே தீரும்…உணவில் கலப்படம் பரிணாம வளரச்சியின் பங்கு ஒரு பெண்ணை முடிவு எடுப்பதில் தாமதம் மற்றும் குழப்பத்தை ஏற் படுத்தி ஆண்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.
