தமிழர் பிரதேசத்தில் மாபெரும் சுற்றுலா தளத்தின் அடுத்த புதிய அதிசயமங்கள்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

Reecha Organic Farm மக்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் , இதனால் மக்களின் வாழ்வையும் உயர்த்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.கிளிநொச்சி – இயங்கச்சி பகுதியில் மிகப்பிரம்மாண்டமாய்


அமையப்பெற்ற Reecha Organic Farm தமிழர் பகுதியின் பெருமை என கூறலாம். சுற்றுலா பயணிகளை தமிழர் தேசத்திற்கு அழைத்துசெல்லும் ஓர் ஈர்ப்பு விசை Reecha Organic Farm என கூறினால் அது மிகையாகாது.

சிற்றபங்கள், சித்திரங்கள், விளையாட்டுக்கள், உணவுகள் என உங்கள் மனதையும் வயிற்றையும் Reecha Organic Farm குளிர்விக்கும் என்பது திண்ணம்.அந்தவகையில், கோழி வளப்பு, பன்றி வளர்ப்பு, குதிரை வளப்பு என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய Reecha Organic Farm இல் நன்னீர் மீன்வளர்ப்பும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் கிளிநொச்சி மற்றும் அதனை சூழவுள்ள கிராமத்தவர்களின் வாழ்வையும் வளப்படுத்துவதாக Reecha Organic Farm அமைந்துள்ளதுடன் பலருக்கு இதனூடாக வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளகூடியதாகவுள்ளது.
பல்வேறு கலை பண்பாட்டுடன் அமையபெற்றுள்ள Reecha Organic Farm உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *