யாழ் பண்ணை கடற்கரைக்கு அருகில் கார் விளையாட்டு இன்று (19.01.2023)இடம்பெற்று வருகின்றது.முற்றிலும் இலவசமாக இன்று மற்றும் நாளை வரை இது இடம்பெறும் என்று குறிப்பிடத்தக்கது.

மற்றும் உங்களிடம் நன்கு சில்லு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தாலே போதுமாம். அரிய தவறவிடாமல் நீங்களும் கலந்துகொள்ளுங்கள். நேரம் மற்றும் மேலதிக தகவல் இவ் காணொளியில்..!!

