வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்கள் ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்..!!

செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து பல மில்லியன் ரூபாக்களை வடபகுதியில் இருக்கும் எமது உறவுகளுக்கு அனுப்புகிறோம்.அப்படி நாம் அனுப்பும் பணத்துக்கு என்னதான் நடக்கிறது..?உதவி செய்வது நல்ல விடயமாக


இருந்தாலும் அதற்கும் ஒரு மறுபக்கம் உண்டு. எமது உறவுகளை நாமே ‘தங்குநிலை பொருளாதாரத்துக்குள்’ தள்ளிவிடுகிறோம்.ஒரு இனத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தங்குநிலை பொருளாதாரம் பொருத்தமானது அல்ல.

சுய உற்பத்தியும் ஏற்றுமதியுமே முன்னேற்றத்துக்கான வழியாகும். எம்மவர்களிடம் பணம் தாராளமாக இருக்கிறது. ஆனால் ‘ஐடியா’தான் இல்லை.

இங்கே கரன் அண்ணா சொல்வதைக் கேளுங்கள். சிந்தியுங்கள். “பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்குமான வழியாகும்..!”
https://fb.watch/i8CUOVjaU_/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *