பேபி_குளோன் என்று நம்பி வாங்கி நாம் குழந்தைகளுக்கு அள்ளிப் பூசும் Baby Cheramy அவர்கள் மேல் பூசுவதற்கானதல்ல என்பதை அந்நிறுவனமே தெளிவாக கூறியுள்ளது. மாறாக இது குழந்தைகளது ஆடைகளுக்கு மாத்திரம் உபயோகப்படுத்த தகுமான ஒன்றாகும்.

நானும் FB வழியாக வறும் இச்செய்தியின் உண்மை நிலவரத்தை அறிவதற்கு பெட்டிகளை எடுத்து அவதானித்த வேளையில் இச்செய்தி உண்மை என்பதை அறிந்துகொண்டேன். இதனை வாசிப்பவர்கள் தெரியாதவர்களுக்கு இதனை விழிப்பூட்டும் முகமாக தெரியப்படுத்தி ஆபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்போம்.

