கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஒரு வாழையிலையின் விலையினை கேட்டு அதிர்ச்சியான மக்கள்.!!

செய்திகள்

தமிழர் திருநளான தைப்பொங்கல் விழா ஜனவரி 15-ம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து வீடுகளிலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் தமிழர்களின்


திருநாளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் கொண்டாட இருகின்றனர்.இத்தனை தொடர்ந்து கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை வாழையிலை 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும் கரும்பு இரண்டு 800/=ற்க்கு மாவிலை ஒருகட்டு 50/=ற்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *