ஊக்கமருந்தை விட ஊக்கப்படுத்தலே சிறந்த மருந்து.மனதை நெருடிய மகத்தான காட்சி.மன்/சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது

தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவமும் இடம்பெற்றது.யூசுப் இர்பான் சாதாரண ஏழைக் கடற்றொழிலாளி. தனது மகன் உச்சம் தொட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு.வாழ்த்துக்கள்.

