கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சார்த்திகளுக்கு தற்போது வெளியான முக்கிய செய்தி..!!

செய்திகள்

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.அதன்படி கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


இதன்படி, 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அந்த வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பரீட்சைகள் ஆணையகத்தின் உத்தரவினை மீறி செயற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம், இலங்கைப் பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறும் அமித் ஜயசுந்தர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


பொலிஸ் தலைமையகம் – 011 242 1111.பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு – 119.இலங்கை பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கம் – 1911.பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் – 0112 785 211 / 0112 785 212 * பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளை – 0112 784 208 / 0112 784 537

2 thoughts on “கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சார்த்திகளுக்கு தற்போது வெளியான முக்கிய செய்தி..!!

 1. Hello everybody!
  I’m Masha, I’m 32, I live in England, I raise 2 children who go to school)
  School is quite a lot of stress, both for children and for parents, and constant lessons and preparation for tests in specialized subjects drove Me crazy (
  I became nervous, stopped sleeping with my husband and a nervous tic began, it was terrible…
  It’s good that my friends advised me to find sites with solutions, and try to do homework according to their methodology.
  By the way, a good website https://www.controlworks.ru
  There are no ads, convenient search and a lot of valuable information about test papers!
  To be honest, I began to sleep peacefully, sex and peace in the family were restored, thanks to such sites where you can find solutions and devote more time to your favorite things!
  Good luck!

 2. Экстренно потребовались деньги, поэтому решился реализовать машину, так как взять больше негде. Кто-то продавал авто в спешном порядке? Сколько примерно утратили от цены в цене?
  Я сплавил свою Mitsubishi где то процентов на 10-15% меньше средней, хотя через час деньги имелись уже на ручках через некоторое время проверки.
  продал через сайт преподносят себя как автовыкуп в Электростали

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *