பாடசாலை மாணவர்கள் தொடர்பாக விழிப்புணர்வை அறிமுகப்படுத்தலை நோக்காக கொண்டு கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு 2022.12.12 ம் திகதி அனுமதி கிடைத்துள்ளது.

அதன் பிரகாரம் கல்வி அமைச்சினால் நாடாளாவியல் ரீதியில் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு பாடசாலை செயற்திட்டம் அணைத்து பாடசாலை மாணவர்களுக்கு பொதுவாக செயல்படுத்தக்கூடிய ஒரு தத்துவ செய்ற்பாடு ஆகும். அதன் முன்னோடியே

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலையில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சதிபாசல திட்டத்தின் இன்றைய உளவிருத்திச் செயற்பாடுகள் நடைபெற்றன. அதன் சில பதிவுகள்.! (இது போன்று ஏதும் தகவல்கள் எமது இணையதளத்தில் பதிவிட விரும்புபவர்கள் எம்மை எமது முகநூல் பக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளுங்கள்..!!)






